
சன் செய்திகளில் என்னடா பிட்டு படம் போடுறாங்க பார்த்தா அட நம்ம நித்தியானந்த சுவாமிகள் படத்தில் ஒரு நடிகையுடன் (டிவியில் தான் சொன்னாங்க) விளையாடி கொண்டு இருக்கிறார். அடடா அந்த நடிகை முத்தம் கொடுப்பதும் இவர் அதை ரசிப்பதும் கண்கொள்ள காட்சி.
ஏற்கனவே 8.30 மணிக்கு ஒரு ஷோ முடிஞ்சு போச்சு...நான் ஒன்பது மணியாட்டம் பாத்தேன்...அடுத்த 9.30 மணிக்கு ஒரு ஷோ..

இதில் சாரு மூன்றில் ஒரு பதிவு இவருக்கு கூஜா தூக்குகிறார்...கலிகாலம்டா....நாளை இதற்கு ஒரு மறுப்பு பதிவு வேறு போடுவார்....கூடவே வங்கி கணக்கையும் சேர்த்து....
குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.