
சன் செய்திகளில் என்னடா பிட்டு படம் போடுறாங்க பார்த்தா அட நம்ம நித்தியானந்த சுவாமிகள் படத்தில் ஒரு நடிகையுடன் (டிவியில் தான் சொன்னாங்க) விளையாடி கொண்டு இருக்கிறார். அடடா அந்த நடிகை முத்தம் கொடுப்பதும் இவர் அதை ரசிப்பதும் கண்கொள்ள காட்சி.
ஏற்கனவே 8.30 மணிக்கு ஒரு ஷோ முடிஞ்சு போச்சு...நான் ஒன்பது மணியாட்டம் பாத்தேன்...அடுத்த 9.30 மணிக்கு ஒரு ஷோ..

இதில் சாரு மூன்றில் ஒரு பதிவு இவருக்கு கூஜா தூக்குகிறார்...கலிகாலம்டா....நாளை இதற்கு ஒரு மறுப்பு பதிவு வேறு போடுவார்....கூடவே வங்கி கணக்கையும் சேர்த்து....
குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.
சாரு வுக்கு ஏன் இவரை பிடிச்சது னு இப்பதானே தெரியுது..நல்ல ஞான திருச்டி உடையவர் நம்ம சாரு
ReplyDeleteமற்றவர்களுக்கு கதவை திறக்க சொன்னவர்...இவர் மூட (கதவைதான்) மறந்து விட்டார் போலும்...
ReplyDelete:)
ReplyDeleteபோட்டுட்டீங்களா?
ReplyDeleteஎன் பங்கிற்கு
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார், Sri மற்றும் PPattian : புபட்டியன்
ReplyDelete//VISA said...
ReplyDeleteபோட்டுட்டீங்களா?//
ஹி ஹி ஹி..
//வால்பையன் said...
ReplyDeleteஎன் பங்கிற்கு//
செம வேகம் வால்...எனக்கு முந்தியே போட்டுவிட்டீர்கள் போல...
Nithyanantha: Un-edited video: http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=490
ReplyDeleteநன்றி ஷாஜி. வீடியோ பார்த்துவிட்டு வருகிறேன். ஹி ஹி ஹி
ReplyDeletegajji babu deskla innum photo iruka????
ReplyDeleteoh..gajji deskla photo erundhudha?? ennaki check pannraen??
ReplyDeleteசாருவின் வலைதளத்தை இப்போது மாற்றியிருக்கின்றார். ஆனால் எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே இல்லை.
ReplyDeleteஇன்னும் நித்தியாவின் புகழை பாடிக்கொண்டே இருக்கின்றார்.