Monday, December 28, 2009

வேட்டைக்காரன் - எனது பார்வையில்

நேற்று தான் விஜயின் வேட்டைக்காரன் பார்க்க (திரையரங்கில் அல்ல) சந்தர்ப்பம் கிடைத்தது (எப்ப தாண்ட பிரபல பதிவர்கள் பேச்சை கேட்க போற). நானும் 'வேட்டைக்காரன் - எனது பார்வையில்' என்று எதாவது கிறுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஊரே எழுதி தள்ளிய பிறகு, நான் என்னத்த கிறுக்கறது.

அதனால கீழ உள்ள கானோளியை பாத்துட்டு போய் புள்ள குட்டிய படிக்க வைங்க, ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்...



குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

3 comments:

  1. "நானும் 'வேட்டைக்காரன் - எனது பார்வையில்' என்று எதாவது கிறுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஊரே எழுதி தள்ளிய பிறகு, நான் என்னத்த கிறுக்கறது."

    neenga eludhirundhinganu unga humourous sense ellathukum therinjirukum.. :)

    ReplyDelete
  2. Already namma Ilaiya thalapathi Vijay pathi vettaikaran la evlo kalaika mudiyumo ellarum avlo kalayichutanga.

    Neengalum Kalayichurundingana VIJAY ku oru nalla encouragement ah irundurukum la.

    ReplyDelete